In Tamil Nadu State Apex Co-operative Bank, the account holders and consumers will get a complete range of services for personal banking and corporate banking. They are available with the services for bank accounts, loans, insurance, and other rural banking solutions. They also provide the facilities of mobile banking, internet banking and ATM to the account holders and consumers. When you are getting the products and services at TNSC Bank, you never want to face any kind of problem of inconvenience. They understand the needs and desires of every account holder and they are available with 24/7 customer care services to help you whenever you face such queries and problems.

How To Do TNSC Bank Online Complaint?

In case, if you are facing the problems to get the products and services at this Bank, you will get options for an online complaint to the officials of Tamil Nadu State Apex Co-operative Bank (TNSC) Bank. You just need to visit the website link https://www.tnscbank.com/contact-us/contact-address/ to get the contact details of this customer care service providers. You just need to contact them at telephone numbers 2530 2300, 2530 2323, 2530 2354 for these services. If you want to use email services for online registration of complaint, you can directly complain to the email ID tnscbank@vsnl.com in this bank.

At this website, you will also find the option of feedback that you can choose to write to the officials of this bank. At the website link https://www.tnscbank.com/contact-us/feedback/, we will be able to write about the feedback of their services and facilities. In this form, you will fill your name, address, and email with suggestions and complaints. With all these contact options, any consumer can easily contact the officials of TNSC bank in case of any complaint or query. They will provide an instant solution for every query and concern related to the products and services.

2 Responses

  1. சார்,
    பொருள்: புகார் – விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மீது -லஞ்சத்திற்காக ஓய்வு கால பலன்- பணிக்கொடை வழங்க மறுப்பது தொடர்பாக
    பார்வை: 1 வங்கி கடிதம் ந.க.191/2011/இ1நாள் 24.03.2011
    2 ரூ. 2,40,078 பட்டுவாடா வங்கி சிலிப் நாள்18.06.2012
    3 ரூ. 54,142 பட்டுவாடா வங்கி சிலிப் நாள் 18.06.2012
    4 வங்கி கடிதம் ந.க.1946 ஏ /2006-07/இ1 நாள் 24.03.2017
    5 “ “ “ “ நாள் 09.01.2018
    6 “ “ “ “ நாள் 13.02.2019
    புகார்தாரர் P. நாராயணசாமி, மற்றொரு M. நாராயணசாமி ஆகிய இருபேரும் ; விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்றி, நிரந்தர பணிநீக்கமான முன்னாள் ஊழியர்கள்.மேற்படி வங்கி பார்வை 1 ல் கண்ட கடிதம் ந.க.191/2011 /இ1 நாள் 24.03.2011- ல் நிரந்தர பணிநீக்க மானவர்களுக்கு பணிக்கொடை நிதி வழங்க வழிவகை இல்லை என்று தெரிவித்துநிலையில், நிரந்தர பணிநீக்கமான மேற்கண்ட M. நாராயணசாமி என்பவருக்கு 18.06.2012 தேதியன்று பார்வை 2 ன்படி ரூ.2,40,078, மற்றும் பார்வை 3 ன் படி ரூ.54,142 என இரண்டு இனங்களாக பணிக்கொடை நிதி பட்டுவாடா வழங்கியுள்ளது. இந்த பட்டுவாடா செய்து கொடுப்பதற்கு முன்பாக M. நாராயணசாமியிடம் வங்கி நிர்வாகம் ரூ.50,000/- லஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளது. இதை அவர் p.g.no.01/2016 நிர் வழக்கில் சாட்சியமளித்தும் 27.01.2016 தேதியன்று அவர் கூட்டுறவு துறை மாநில பதிவாருக்கு எழுதியுள்ள பதிவு கடிதம் மூலம் ஊர்ஜிதம் செய்துள்ளார் புகார்தாரர் P. நாராயணசாமி ஆகிய நான் வங்கி நிர்வாகத்திற்கு லஞ்சம் கொடுக்க வில்லை என்பதற்காக,எனக்கு பணிக்கொடை நிதி வழங்க மறுத்து வருகிறது. நீதிமன்றம் சென்றதில், மூன்று நீதிமான்கள்,
    தொழிலாளர் உதவி ஆணையர் நீதி மன்றம் வழக்கு எண்.p.g.no.01/2016 dt 03.03.2016, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றம், வழக்கு எண் p.g.a.ia.no.09 / 2017 dt 10.08.2017 மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு எண் wp.md.no.21589 / 2017 dt 08.02.2018 உத்தரவுகளில் எனக்கு பணிக்கொடை வழங்க ஆணையிட்டும் ;இந்த வங்கி நிர்வாகம் பிடிவாதமாக என்னிடமிருந்து லஞ்சம் வசூலித்தேயாகவேண்டும் என்ற குறிக்கோளுடன், மூன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மக்கள் பணம் – வங்கி நிதியை வீண் விரயம் செய்து நான்காவது முறையாக ரிட் அப்பீல் wa.md.no.883 / 2018 செய்துள்ளது. சட்டத்தில் இடமுள்ளது என்பதற்காக மீண்டும் மீண்டும் நீதிமன்றம் அணுகுவது லஞ்சத்திற்காக மட்டுமே !. வங்கி கடிதம் பார்வை 4, 5 மற்றும் 6 ஆகியகடிதங்களில், தீர்ப்பின் அடிப்படையில் புகார்தார் P. நாராயணசாமியின் பணிக்கொடை கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ள இந்த வங்கி, மூன்று தீர்ப்புகள் வந்த பின்பும் ஷை பணிக்கொடை கோரிக்கை முடிக்கப் படாமல் மீண்டும் மீண்டும் நீதிமன்றம் செலவதென்றால்; யாரை ஏமாற்றுவதற்கு அந்த பார்வை 4,5,மற்றும் 6 ல் கண்ட கடிதங்கள் எழுதப்பட்டன?.இந்த வங்கி, வழக்கு நடந்து முடிந்த மற்றும் நடக்கும் நீதி மன்றம் ஆகியவைகளில் முன் வைத்த வாதம் “நிரந்தர பணி நீக்கமான ஊழியர்களுக்கு பணிக்கொடை நிதி வழங்க சட்டத்தில் இடமில்லை “என்பதாகும். அப்படி என்றால், நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் M. நாராயணசாமி என்பவருக்கு 18.06.2012 தேதியன்று பார்வை 2 மற்றும் 3 ன்படி பணிக்கொடை நிதி பட்டுவாடா செய்திருப்பது ஏன் எப்படி ?. நிரந்தர பணி நீக்கமான புகார்தார் P. நாராயணசாமிக்கு நாளது வரை 16வருடமாக பணிக்கொடை வழங்க மறுப்பது ஏன் எதற்கு ?. M. நாராயணசாமி லஞ்சம் கொடுத்தார், பணிக்கொடை நிதி பெற்றுள்ளார். P. நாராயணசாமி லஞ்சம் கொடுக்க வில்லை, பணிக்கொடை நிதி கிடைக்க வில்லை. இதுதான் நிதர்சனமான உண்மை. புகார்தாரர் கூறியுள்ள மேற்படி புகாரகளை ஆவணம் மற்றும் நபர் சாட்சியம் மூலம் நிரூபிக்க எப்போதும் தயார் நிலையில் உள்ளார் .ஆதலால் தக்க நடவடிக்கை மூலம் வங்கி நிர்வாகத்தின் உண்மை நிலையை கண்டறிய, விசாரணை நடத்த வேணுமாயும், புகார்தாரருக்கு பணிக்கொடை பலன் கிடைத்திட உதவி செய்ய வேணுமாயும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
    இணைப்பு பார்வையில் கண்ட 6 இனங்கள் – நகல்
    நாராயணசாமி. புகார்தாரர்.

  2. சார்,

    புகார்தாரர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.